
Information About the Implementing Organization Bank Account:
Account Name : ASAD Foundation
Account Number :- 0010 282276001
Bank Name:- AMANA Bank
Swift Code: AMNALKLX
Address:- New Road, Mawanella. SriLanka

*
*நிகழ்வின் – நிகழ்வுகள்!
மனித உரிமைகள் சட்டதிட்ட விளக்கங்கள், தேசிய, மற்றும் உலகப்பிரகடனங்கள் மற்றும் அன்றாடம் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை கையால்தல் - தீர்த்தல் தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு
அங்கத்தவர்கள் முகம் கொடுக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள், தேவைகளையும் இணங்காணலும், தீர்வுக்காக செயல்படலும், அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்தவும் வழிகாட்டல்.
அங்கத்தவர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள, பதவிகள் -பொறுப்புகள், எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றிய பயிற்சிகள்,
தேசிய – சர்வதேச நிதி – வள உதவிகளை பெறல் தொடர்பான, திட்டமிடல், பிரேரணை தயாரித்தல்,
உலகலாவிய நிலைபேரான அபிவிருத்தி இலக்குகள் பற்றிய விளக்கமும், எமது தேவைகளை, நிறைவு செய்ய அவற்றைப் பயன்படுத்த வழிகாட்டலும்,
தகுதியான அங்கத்தவர்களுக்கு, உரிய பதவிகள் பொறுப்புகள் வழங்கள்.
பங்கு பற்றும் அனைவருக்கும் பங்கு பற்றலுக்கான சான்றிதழும், பயிற்சிக்கான சான்றிதழும் வழங்கப்படும்.
முக்கிய மனித நேய, சமூகப்பணிகள் செய்தோருக்கான கௌரவச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
பின்வரும் பதவிகள் – பொறுப்புகளுக்காக, அங்கத்தவர்களாக உடனடியாக விண்ணப்பிக்கலாம்:
மாகாண ஆளுநர்கள், மாவட்ட பணிப்பாளர்கள், இணைப்பாளர்கள், துறை சார் பதவிகள்.
*பங்பற்றும் அங்கத்தவர்களுக்கான வெகுமதிகள்:
பதவி இலாஞ்சனைகள், பதக்கங்கள், பணிக்குறிய கௌரவ சின்னங்கள், டீ-சேர்ட்கள் வழங்கப்பட உள்ளது.
மேற்படி சகல வாய்ப்புகளும், தமது அங்கத்துவத்தை, புதிப்பித்துள்ள, அல்லது புதுப்பிக்கும், அல்லது புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கும் கிடைக்க உள்ளது.
இந்நிகழ்வில் பங்கு கொள்ளும் முக்கிய அதிதிகள்
-
மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள்.
-
துறை சார் அரசாங்க திணைக்கள – நிறுவன அதிகாரிகள்.
-
துறைசார் நிபுணர்கள்
-
அரசாங்க முக்கியஸ்தர்கள்
ABOUT US >
Invitation
ASAD - HROPA – GEA FRONT
Would like to cordially invite you to the
Special General Assembly Meeting
And
Sustainable Development Goal and Project Planning Camp
To be held on 21.12.2024 from 9.00 AM.
With the aim of strengthening the national administrative structure of our organization with a strong and effective structure, we hereby cordially and respectfully invite the Provincial Governors, Directors, Coordinators and Members representing all districts to participate in the development through constructive future planning.
Additional details are attached.
.